விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…
கோவை, மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7″ குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.… Read More »விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…