24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்
சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் உட்புற தெருக்கள் வரை, பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்கள், பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துாசி படிந்து குப்பையாக காட்சியளிக்கும் இத்தகைய வாகனங்களின் அருகே… Read More »24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்
