2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு
தாய்லாந்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகளில் ‘புசரகீதாசா’… Read More »2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு
