திருப்பதி-கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்., மாத விழாக்கள் அறிவிப்பு
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்டோபர் மாத முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருமலையில் அக்>12-ல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி, 16-ல் கருட சேவையும்,… Read More »திருப்பதி-கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்., மாத விழாக்கள் அறிவிப்பு
