அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
அக்டோபர் 3ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தனித் தொகுதியாக இருக்கிறது. 1952 முதல் தேர்தல்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலும்… Read More »அக்டோபர் 3ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
