முதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா
மாநிலம் முழுவதும் 36,000 வீரர்கள் பங்கேற்று நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நிறைவடையும் நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை மறுநாள் (அக்.29) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. மாலை 3… Read More »முதலமைச்சர் கோப்பை போட்டி: அக். 29-ல் பரிசளிப்பு விழா
