அசாம் அரசின் அதிரடி முடிவு: 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் புதிதாக ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்
அசாமில் சட்டவிரோத அகதிகள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக ஆதார் பெறுவதை… Read More »அசாம் அரசின் அதிரடி முடிவு: 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் புதிதாக ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்
