அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் நவ.20-ம் தேதி Sony LIV OTT தளத்தில் வெளியாகிறது. போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா… Read More »அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
