கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது
கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய… Read More »கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது
