திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து தகவல் வந்ததது.அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும்… Read More »திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
