சாதி-மதம் அற்றவர்- சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை
சாதி-மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே பார்த்திபனுக்கு சான்று வழங்க ஆணையிட்டுள்ளது. சாதி-மதம் அற்றவர் என… Read More »சாதி-மதம் அற்றவர்- சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை

