மே.வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை
மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியகிராம் என்ற இடத்தில் சுந்திரா மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ்… Read More »மே.வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சுட்டுக்கொலை
