அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்
அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம்… Read More »அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்
