அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்
2010ல் மறைந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனும் அதிமுக அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் இருந்து வந்த கே.ஏ.கே.முகில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொர்பாக கே.ஏ.கே.முகில் வெளியிட்டுள்ள கடிதத்தில், கனத்த இதயத்துடன்,… Read More »அதிமுகவில் இருந்து விலகிய கே.ஏ.கே.முகில்
