கொத்தட்டை டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி குறைப்பு!
விழுப்புரம்– நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் அருகே சாலை உள்வாங்கியது. இச்சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடியிலிருந்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு வல்லம்படுகை, கொள்ளிடம் வழியாக… Read More »கொத்தட்டை டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி குறைப்பு!
