பெரம்பலூரில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு
பெரம்பலூரில் அரிசி, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு மற்றும்… Read More »பெரம்பலூரில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு
