1,250 டன் புழுங்கல் அரிசி திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டது
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படும். மேலும் கோடைகால சாகுபடியும் மேற்கொள்ளப்படும். இங்கு விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு… Read More »1,250 டன் புழுங்கல் அரிசி திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டது
