கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி
மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டம் யஷ்வாடி பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கூரை அமைப்பதற்காக மூங்கில் மற்றும் இரும்பு… Read More »கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி
