அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அனைத்து பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே இன்று தொடக்க வேளாண்மை… Read More »அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
