மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே நாம் ஏற்காதபோது, அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்க முடியும்? என்று அன்புமணி கேள்வி… Read More »மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு
