அப்பார்ட்மெண்ட், தங்கம் தருவதாக பல கோடி மோசடி – 4 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, பழனியாபுரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39) என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாக ஜெகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பாஸ்கர்,… Read More »அப்பார்ட்மெண்ட், தங்கம் தருவதாக பல கோடி மோசடி – 4 பேர் மீது வழக்கு
