முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்”.. அப்பாவு கடும் விமர்சனம்
முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்; நாட்டு மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை” என முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். நெல்லையில் பேட்டியளித்த அவர், “தமிழ்நாட்டில் செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள்.… Read More »முதல்வராக விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார்”.. அப்பாவு கடும் விமர்சனம்
