அமெரிக்காவில் இரட்டை தலையுடன் பிறந்த ஆமை!
அமெரிக்காவின் கேப் கோட் பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில், இரண்டு தலைகளுடன் கூடிய அரிய வகை ஆமைக் குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்துள்ளது. இரட்டையர்களாக உருவாக வேண்டிய கரு, மரபியல் அல்லது சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஒரே… Read More »அமெரிக்காவில் இரட்டை தலையுடன் பிறந்த ஆமை!
