ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டி
ராணிப்பேட்டை சிட்டிங் எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான காந்திக்கு, தேர்தலில் போட்டியிட, தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மகன் வினோத் காந்தி, தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில், ராணிப்பேட்டை… Read More »ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டி
