அமைச்சர் சம்பத்குமார் வழங்கிய வீட்டு வசதி பட்டாக்கள்
கோவை கவுண்டர்மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி(தனியார்) கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்சம்பத்குமார் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் துறையின் சார்பில், வீட்டு வசதி வாரிய பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த… Read More »அமைச்சர் சம்பத்குமார் வழங்கிய வீட்டு வசதி பட்டாக்கள்


