கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோவை: தமிழக அரசே டாக்சி செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் கோவை மாவட்ட கால் டாக்ஸி… Read More »கோவை மாவட்ட கால்டாக்ஸி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
