பைக் டாக்ஸி ஓட்டுநரின் வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்!
பெங்களூருவில் ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்… Read More »பைக் டாக்ஸி ஓட்டுநரின் வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்!
