ரூ.100 கோடி லஞ்ச மோசடிப் புகார்: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் அதிரடி கைது
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி வசூல்வேட்டை நடத்தி ரூ.100கோடி வரை மோசடி செய்த புகாரில் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும்… Read More »ரூ.100 கோடி லஞ்ச மோசடிப் புகார்: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் அதிரடி கைது
