கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம்-சலசலப்பு
கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்; அந்த அரசியல் பிரமுகரை முன் வரிசையில் அமர வைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அழகு பார்த்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்… Read More »கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம்-சலசலப்பு
