மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்; அதனால் திமுக-வின் அரசியல்… Read More »மக்களின் தீர்ப்புக்குத் தலைவணக்கம்; திமுக-வின் அரசியல் பயணம் தொய்வின்றித் தொடரும்-மு.க.ஸ்டாலின்
