கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்
கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள்… Read More »கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்
