மருந்து தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. அரசுக்கு கனிமொழி கோரிக்கை
தமிழகத்தின் சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான… Read More »மருந்து தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.. அரசுக்கு கனிமொழி கோரிக்கை
