அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார். திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா… Read More »அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு
