பிரதமர் மோடி இன்று பிலிப்பைன்ஸ் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.16) பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். பிலிப்பைன்ஸ் தலைமையில் நடைபெறவுள்ள 23-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றில்… Read More »பிரதமர் மோடி இன்று பிலிப்பைன்ஸ் பயணம்
