அரசு-அரசு உதவி பெறும் கல்லூரியில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-2027) கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும்… Read More »அரசு-அரசு உதவி பெறும் கல்லூரியில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி
