கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதித்த தடை பற்றி இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு… Read More »கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
