அரசு பஸ்களில் ‘விடியல்’ பெயரை நீக்கிய தவெக அரசு
2021-ல் மு.க.ஸ்டாலின் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்காகக் கொண்டுவந்த ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வென்று விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்திலிருந்து… Read More »அரசு பஸ்களில் ‘விடியல்’ பெயரை நீக்கிய தவெக அரசு
