1 லட்சம் அரசு வேலைகள் அறிவிப்பு!
மேற்கு வங்க மாநில அரசு தனது 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1 லட்சம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »1 லட்சம் அரசு வேலைகள் அறிவிப்பு!
