ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது
தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அரண்மனை காவல்நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தீப்(22). இவர் சேலம் கோரிமேட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சந்திப்,… Read More »ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

