மிலாடி நபி திருநாள்- 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு தயாரித்து அன்னதானம்
இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் நபிகள் நாயகத்தின் புகழையும், ஈகை பண்பையும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும். மேலும் இன்று… Read More »மிலாடி நபி திருநாள்- 2,000 கிலோ அரிசியில் நெய் சோறு தயாரித்து அன்னதானம்
