மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி
புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தில், பிறந்து 56 நாட்களே ஆன தனது பிஞ்சு குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியின் பிளக்கைச் சொருக முயன்ற தந்தை லோகநாதன் (35) என்பவர், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக… Read More »மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி
