பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்
இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்
