நாதக வேட்பாளர்களை 13ம்தேதி அறிவிக்கிறார் சீமான்
தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்… Read More »நாதக வேட்பாளர்களை 13ம்தேதி அறிவிக்கிறார் சீமான்
