தவெக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் விஜய்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். மதுராந்தகத்தில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரத்தில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த… Read More »தவெக வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் விஜய்
