அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்
மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்
