அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை
இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக… Read More »அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை
