சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அவ்வையார் சிலை அருகே செயல்படும் மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் அதிகளவு புகை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்… Read More »சென்னை மெரினா கடற்கரை மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து
