அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி
தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில்… Read More »அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி
