தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில்… Read More »தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்- கமல்

