கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!
கன்னியாகுமரி: ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!
